ஆக் ஷன் விருந்து படைக்கும் டைகர் 3 : நவ., 12 ஞாயிறன்று ரிலீஸ்
அக் 16, 2023
Advertisement
சல்மான்கான், கத்ரீனா கைப் கூட்டணியில் டைகர் படத்தின் மூன்றாம் பாகமாக ‛டைகர் 3" உருவாகி உள்ளது. மனீஷ் சர்மா இயக்கி உள்ளார். உளவாளி தொடர்பான கதையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க ஆக் ஷன் காட்சிகளாக வந்துள்ளது. சல்மான் மட்டுமின்றி கத்ரீனாவும் ஆக் ஷனில் தூள் கிளப்பி உள்ளார். யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு நவ., 12ல் ஞாயிறு அன்று படத்தை ரிலீஸ் செய்கின்றனர். நவம்பர் 13 புதிய சந்திரன்/ அம்மாவாசை நாள். நவம்பர் 14 கோவர்தன் பூஜாவுடன் சேர்த்து குஜராத்தியின் புது வருடமாகவும் அமைகிறது. ஆகையால் இந்த பண்டிகை கால விடுமுறையை குறிவைத்து படத்தை இந்த தேதியில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…