
ஓ மை காட் .. சமந்தாவை பிரமிக்க வைத்த தீபிகா படுகோன்
இந்த படத்தில் இவரது கதாபாத்திர தோற்றம் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலக பிரபலங்கள் பலரும் தீபிகாவின் இந்த புதிய அவதாரத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சமந்தா, தீபிகாவின் இந்த தோற்றத்தை பார்த்து பிரமித்துப்போய் "ஓ மை காட்" என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது வியப்பை பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக ரோகித் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான "சிங்கம், சிங்கம் ரிட்டன்ஸ்" ஆகியவற்றின் வரிசையில் இந்த "சிங்கம் அகைன்" தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!