பயோகிராபி

பயோடேட்டா
- இயற்பெயர்
- ஆவிச்சி மெய்யப்ப செட்டியார்
- சினிமா பெயர்
- ஏ வி மெய்யப்ப செட்டியார்
- பிறப்பு
- 28 - ஜுலை - 1907
- இறப்பு
- 12 - ஆகஸ்ட் - 1979
- பிறந்த இடம்

தமிழ் சினிமாவை ஏணியில் ஏற்றிய


இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் இலக்கியத்தை உள்ளடக்கியது தமிழ் சினிமா. அதன் மூலம் சமூகத்தில் நிலவி வந்த அறியாமையை, கதாபாத்திரங்களின் வசனங்களாலும், பாடல்களாலும் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலுவாக இடம் பெறச் செய்து, பல மொழிகளில் ஏராளமான படங்களை தயாரித்து, தமிழனின் பெருமையை வட இந்தியா வரை கொண்டு சென்று வெற்றி கண்ட தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.