தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'கருப்பு' | தனுஷ், மிருணாள் தாக்கூர் படம் தள்ளிப்போகிறது | எரிவாயு பிரச்னை : உடனே இதை செய்யுங்க... கமல் வைத்த முக்கிய கோரிக்கை | ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த 'சாருகேசி' படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த் | இளம் இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன் | மீண்டும் இணையும் எப்.ஐ.ஆர் பட கூட்டணி | தீபாவளி தேதியை குறிவைத்த அரசன் | மஞ்சு மனோஜ் நடிக்கும் 'வட்டி காசுல வாடா' | ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் எதிர்பாராமல் நிவின்பாலி குடும்பத்தை சந்தித்த ஷோபனா | பரோலில் தப்பி தலைமறைவான கைதி, 12 வருடங்களாக படங்களில் நடித்தது அம்பலம் |

திருச்செல்வம் இயக்கத்தில் மக்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற தொடர் எதிர்நீச்சல். முதல் சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், ஜனனி கதாபாத்திரத்தில் மதுமிதாவிற்கு பதிலாக பார்வதி நடித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பார்வதியிடம் காதல் குறித்தும் திருமணம் குறித்தும் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு கெத்தாக பதிலளித்த பார்வதி, தன்னை சிங்கிள் என்று கூறிக்கொண்டதோடு தான் திருமணமே செய்யப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.




