Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : ஒரே படத்தில் உயரம் தொட்டுவிட்டு காணாமல் போனவர்

28 ஏப், 2026 - 03:34 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-man-who-disappeared-after-reaching-a-height-in-a-single-film
Advertisement

1989ம் ஆண்டு வெளியான படம் 'காதலென்னும் நதியினிலே'. இதில் ஒரு தலைராகம் ஷங்கர், பாண்டியன், சீதா நடித்திருந்தார்கள். எம்.கே.ஐ.சுகுமாறன் என்பவர் இயக்கி இருந்தார். மனோஜ் கியான் இசை அமைத்திருந்தனர். வர்கீஸ் மேத்யூ என்பவர் தயாரித்திருந்தார்.

இது ஒரு முக்கோண காதல் கதை. பணக்கார பெண்ணான சீதாவை உடன் படிக்கும் ஷங்கரும், பாண்டியனும் காதலிக்கிறார்கள். பாண்டின் அடிதடி பார்ட்டி, ஆனாலும் சீதாவை தீவிரமாக காதலிக்கிறார். அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். ஷங்கர் நடுத்தர குடும்பத்து நல்ல பையன், படிப்பில் கெட்டி, அமைதியானவர் அவரும் சீதாவை நேசிக்கிறார். இருவருமே தன்னை ஆழமாக நேசிப்பதை உணரும் சீதா, யாரை தேர்வு செய்வது என்று முடிவு செய்ய முடியாமல் தவிக்கிறார். கிளைமாக்சில் அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதான் படத்தின் கதை.

படம் வெளிவந்தபோது மீடியாக்கள் படத்தை கொண்டாடியது. சுகுமாறனை பாரதிராஜா, பாலச்சந்தர் வரிசையில் வைத்து போற்றியது. படம் மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும், ஓரளவு வரவேற்பை பெற்றது. சுகுமாறன் அதன் பிறகு 'பந்தைய குதிரைகள்' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. 'பிரேம கோஷம்' என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். அதன்பிறகு அவர் படம் எதையும் இயக்கவில்லை. அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : படம் தயாரித்த காபி நிறுவனம்பிளாஷ்பேக் : படம் தயாரித்த காபி ... பெண்கள் கபடி படத்தை இயக்கும் பெண் இயக்குனர் பெண்கள் கபடி படத்தை இயக்கும் பெண் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap