மஞ்சு மனோஜ் நடிக்கும் 'வட்டி காசுல வாடா' | ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் எதிர்பாராமல் நிவின்பாலி குடும்பத்தை சந்தித்த ஷோபனா | பரோலில் தப்பி தலைமறைவான கைதி, 12 வருடங்களாக படங்களில் நடித்தது அம்பலம் | தமிழ் பக்கம் பார்வையை திருப்பும் மலையாள திரையுலகம் | சந்தானம், சூரி பாணிக்கு மாறும் யோகிபாபு | இந்திக்கு ஆதரவு, தமிழுக்கு புறக்கணிப்பு: சூர்யா மீது எழும் விமர்சனம் | சூர்யாவின் முதல் 200 கோடி படம் 'கருப்பு' | துஷாராவின் முதல் பான் இந்தியா படம் 28ம் தேதி ரிலீஸ் | ஜி.டி.நாயுடுவின் வரலாற்று படம் ஜூலை 17ல் ரிலீஸ் | சர்ச்சைக்குரிய நீதிமன்ற காட்சிகள்: 'கருப்பு' படத்திற்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி |

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛96'. இந்த படத்திற்கு பின் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் ‛மெய்யழகன்' படத்தை இயக்கினார். இந்த படமும் வரவேற்பை பெற்றது. பிரேம் குமார் அடுத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதில் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஆனால் இதனை பிரேம் குமார் மறுத்துள்ளார். இதுபற்றி இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட பதிவில், "96 இரண்டாம் பாகத்தை உருவாக்கினால் கண்டிப்பாக முதல் பாகம் குழுவை வைத்து தான் உருவாக்குவேன். அதேசமயத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் வேறு ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தையை நடத்தினேன். அது 96 இரண்டாம் பாகம் இல்லை" என பதிவிட்டுள்ளார்.




