மும்பை அருகே நிலம் வாங்கிய யஷ் | கில்லர் படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்தது எப்படி | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படம் டிராப் ஆகிறதா? | 'பெத்தி' படத்திற்கு டிக்கெட் உயர்வு ஆணை அளித்தது தெலுங்கானா அரசு | கில்லர் படத்துக்கு தொடரும் தடங்கல்கள் : அப்செட்டில் எஸ்.ஜே.சூர்யா | தமிழகத்தில் ‛கருப்பு' படத்தை பார்த்த ஒரு கோடி பேர் | ஜூன் 15ல் ஓடிடியில் வெளியாகும் ‛கெணத்த காணோம்' | முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆர்.ஜே.பாலாஜி | எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சோகம் : கேஸ் வெடித்து ஒருவர் பலி, மூவர் படுகாயம் | மகளுக்கு திருமணம் : முதல்வர் விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கிய குஷ்பு குடும்பத்தினர் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழிகளைக் கடந்து நடிகர், நடிகைகள் திரைபடங்களில் தான் நடிப்பதை தாண்டி தற்போது வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை ரித்து வர்மா. இப்போது முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த வெப் தொடரை டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதனை ஸ்ரீ கரம் பட இயக்குனர் கிஷோர் இயக்குகிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.




