
நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி
அதில், ‛‛கடந்த இரு தினங்களாக பேஸ்புக்கில் எனது பெயரில் போலியான அறிவிப்பு வெளியிட்டு எனக்கு உடல்நலம் குறைவு என பணம் பறிக்கின்றனர். நான் நலமாக உள்ளேன். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, பணம் பெறும் சூழ்நிலையிலும் நான் இல்லை. யாரும் இதை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். பொய்யான பேஸ்புக் முகவரியை பயன்படுத்தி சிலர் ஏமாற்றி பிழைக்கிறார்கள். அதற்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம். கவனமாக இருங்கள்"" என தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!