
19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா
ஒரு போர் வீரனின் பின்னணியில் நடக்கும் கதை என்பதை உணர்த்தும் வகையிலான ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதில், 1854 முதல் 78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதை இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடித்த டாக்ஸிவாலா என்ற படத்தை இயக்கிய ராகுல் சங்கிரித்யன் என்பவர் தான் இப்படத்தையும் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!