
இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி
இந்நிலையில் "தக் லைப்" படத்தில் சிம்பு நடிக்கக் கூடாதென தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார்."கொரானோ குமார்" படத்தில் நடித்து முடித்த பிறகே அவர் "தக்லைப்" படத்தில் நடிக்க வேண்டும் என அவரது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே "தக் லைப்" படத்தில் நடிக்கவிருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் விலகிய நிலையில் தற்போது சிம்பு அதில் புதிதாக சேர்ந்துள்ளார். ஐசரி கணேஷ் புகாரை அடுத்து அதற்கும் சிக்கல் வந்துள்ளது.
கமல்ஹாசனை நோக்கியும், அவரது படத்தை நோக்கியும் அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ளது திரையுலகில் தற்போதைய பரபரப்புப் பேச்சாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!