14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
மிஸ் கிரானி என்ற பெயரில் வெளியான, கொரியன் மொழி படமொன்று, தெலுங்கில், 'ரீ - மேக்' ஆகிறது. இந்த படம், 70 வயது பாட்டியை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. அதாவது, 'ஸ்டுடியோ' ஒன்றில், 70 வயது பாட்டி, புகைப்படம் எடுத்ததும், 20 வயது பெண்ணின் உடற்கட்டுக்கு மாறி விடுவாராம். இதில், 70 வயது பாட்டியாக, பழம்பெரும் நடிகையும், 20 வயது பெண்ணாக, சமந்தாவும் நடிக்கப் போகின்றனர். ஒன்றை பெற்றாலும் கடுகப் பெறு!
— சினிமா பொன்னையா