பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
லண்டனில் இருந்து இறக்குமதியாகி, இந்திய படங்களில் நடித்து வருபவர், எமிஜாக்சன். ஐ படத்தை அடுத்து, ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கியுள்ள, 2.0 படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். மேலும், முன்பை விட தமிழ் வசனங்களை தெள்ளத்தெளிவாக மனப்பாடம் செய்து பேசுகிறார். பல ஆண்டுகளாக, தமிழ் படங்களில் நடித்து வரும் பாலிவுட் நடிகைகளே, சில தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் கஷ்டப்படும் நிலையில், 'டயலாக்' பேப்பரை கொடுத்த ஐந்தே நிமிடத்தில், எத்தனை கடினமான தமிழ் வார்த்தையாக இருந்தாலும், தமிழ் நடிகைகளைப் போல, சரளமாக பேசி, அசத்துகிறார் எமி. ஆகாச வல்லிடி அதிர இடித்தது!
— எலீசா