ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஜெயம்ரவி நடித்த, தனி ஒருவன் படத்தில், 'ரொமான்டிக்' நாயகியாக நடித்த, நயன்தாரா, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில், 'டூயட்' பாடும் நாயகியாக நடிக்க மறுத்தார். அதனால், சாயிஷாவை, 'ரொமான்டிக்' நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார், இயக்குனர் மோகன்ராஜா. ஆன போதும், அப்படத்தில், தடயவியல் நிபுணர் வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைத்துள்ளார். அதோடு, நயன்தாராவின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு, அவரது கேரக்டரையும் இன்னொரு, 'ஹீரோ' போன்று வெயிட்டான ரோலாக உருவாக்கியிருக்கிறார், மோகன்ராஜா. ஆளுக்குத் தகுந்த சொட்டுக் கொடுக்கிறது!
— எலீசா