ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சீதக்காதி என்ற படத்தில், 80 வயது முதியவராக நடிக்கிறார், விஜயசேதுபதி. இதற்காக, மொட்டை போட்டு, மீசையை எடுத்துள்ள அவரை, இரண்டு, ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் முழுமையாக மாற்றியுள்ளனர். இதுபற்றி கூறுகையில், 'இப்படத்தில், நாடக் கலைஞர் வேடத்தில் நடிக்கிறேன்; சிவாஜிகணேசன் மற்றும் கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களுக்குத் தான் இவ்வேடம் பொருத்தமாக இருக்கும்; ஆனாலும், எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்துள்ளது...' என்கிறார்.
— சினிமா பொன்னையா