ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், சில ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும், விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சியிலும் வரிந்து கட்டியுள்ளார். மேலும், இதுவரை, 'ரியாலிட்டி ஷோ'களில், கலந்து கொள்ளாதவர், முதன்முறையாக, இந்தியில், சல்மான்கான் நடத்தி வரும், 'பிக் பாஸ்' என்ற நிகழ்ச்சியை, தமிழில், வரும் ஜூன் 18ம் தேதி முதல் விஜய் டிவியில் தொகுத்து வழங்க இருக்கிறார்.
— சினிமா பொன்னையா