பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
வரலாறு தானே உருவாவதில்லை. அது உருவாக்கப்படுகிறது. காலத்தால் அழியாத சரித்திரத்தை உருவாக்கியவர்கள் சரித்திர நாயகர்களாக காலம் கடந்தும் வாழ்கிறார்கள்.
உலகில் பிறந்த ஒவ்வொருவராலும் சரித்திர நாயகர்களாக முடியும். அதற்கு உழைப்பு, தியாக மனப்பான்மை, புதுமை செய்யும் புரட்சி குணம் போன்ற அடிப்படையான சிறப்பு இயல்புகள் அவசியம். வரலாற்றை உருவாக்கியவர்களின் வாழ்க்கையை வாசிக்கும்போது நாமும் வரலாற்று நாயகர்கள் ஆவதற்கான வழிகள் புலப்படுகிறது. அதற்கான ஏற்பாடு தான் இந்த சரித்திரம் செய்வோம் நிகழ்ச்சி. உலக அதிசயங்கள், உலக உரிமைக்கான போர்கள், போராளிகளின் வரலாறு, உண்மையான ஹீரோக்கள் என தடம் பதித்தவர்களின் வரலாற்றை பதிவு செய்யும் இந்த நிகழ்ச்சி, மூன் டிவியில் வெள்ளிதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது. டைரக்டர் பிரபுராம் இயக்கும் இந்நிகழ்ச்சியை பைசன் தொகுத்து வழங்குகிறார்.