சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |

சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகைகள் சின்னத்திரை பக்கம் போவது போல நடிகர் அப்பாசும் சின்னத்திரை பக்கம் ஒதுங்கியிருக்கிறார். விஜய் டிவியில் வரும் திங்கள் முதல் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் தர்மயுத்தம். இந்த தொடர் மூலம் நடிகர் அப்பாஸ் சின்னத்திரைக்கு வருகிறார்.
இரண்டு குடும்பங்கள் எதிரும் புதிருமாக நின்று தங்கள் தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தின் மூலம் கிடைக்கப் போராடும் கதை தான் `தர்மயுத்தம். இதில் பிரபல வழக்கறிஞர்களாக பெரிய திரை நடிகர்கள் அப்பாஸ், கார்த்திக் குமார் நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் கிட்டி, ராகவேந்தர், நடிகை அனுஜா ஐயர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது.