யானை காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் : கமல் | மீண்டும் ஹீரோயினாக ஷாமிலி | 'வர்மா' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம் | செய்தி சேனல்களுக்குத் தடை? - தெலுங்குத் திரையுலகம் அதிரடி | சர்ச்சையைக் கிளப்பிய விஜய் தேவரகொன்டா டுவீட் | மீண்டும் கேரளாவுக்கு வருகிறார் சன்னி லியோன் | பாரபட்சம் காட்டுகிறார்கள் : அபர்ணா பாலமுரளி குமுறல் | பிரேமம் நடிகருக்கு வெளிச்சம் தருமா தொபாமா..? | பாய் பிரண்ட்டுக்கு புருவ அழகியின் பிறந்தநாள் வாழ்த்து | வழக்கறிஞரை அடித்தற்கு சந்தானத்தை பாராட்டும் நெட்டிசன்ஸ்..! |
விஜய் டி.வியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை தொடரில் முக்கியமான கேரக்டரில் நடித்தவர் ஜீவிதா. தற்போது தொகுப்பாளினி அவதாரம் எடுத்திருக்கிறார். பெப்பர்ஸ் டி.வியில் ஒளிபரப்பாகும் டயல் பண்ணு சிரி கண்ணு மற்றும் நாங்க சொல்லல என்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். மீண்டும் சீரியல் வாய்ப்பு வரும் வரை தொகுப்பாளியாக இருப்போம் என்று முடிவு செய்திருந்தார். இப்போது அடுத்த சீரியல் வாய்ப்பும் கிடைத்து விட்டது.
"மீடியாவுக்குள் வந்து விட்டால் அது தொடர்பான எல்லா பணிகளையும் செய்ய வேண்டும். சீரியலில் நடித்த நான் இப்போது தொகுப்பாளினியாகி இருக்கிறேன். அடுத்த விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரிலும் நடிக்க இருக்கிறேன். மீடியா துறை தவிர வேறெங்கும் செல்வதாக இல்லை. நடிகையாகவோ, தொகுப்பாளினியாகவோ தொடர்ந்து மீடியாயில் இருக்க வேண்டும். இதுதான் எனது ஆசை" என்கிறர் ஜீவிதா.