இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
மலையாள சேனல்களில் தற்போது 30க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இவற்றில் பெரும்பாலான சீரியல்களின் கதை. கள்ளக் காதல், கணவனுக்கு தெரியாமல் மனைவி இன்னொருவருடன் தொடர்பில் இருப்பது, மனைவிக்கு தெரியாமல் கணவன் வேறு குடும்பம் வைத்திருப்பது. இப்படி தவறான உறவுகளுக்கு முக்கியத்தும் கொடுப்பதாக இருக்கிறது. சில சீரியல்களில் பாலியல் பலாத்கார காட்சிகள் இடம் பெறுகிறது. இதுகுறித்து பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு புகார் அளித்தது.