இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
பிரபல சினிமா நடிகைகளுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களே அதேபோல் சின்னத்திரை ஆங்கர்களில் விஜய் டிவி திவ்யதர்ஷினிக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் தனது இணைய பக்கத்தில் அவ்வப்போது வெளியிடும் போட்டோக்கள், செய்திகளுக்கு ஏகப்பட்ட லைக் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள். இப்படி தினந்தோறும் டிடியை தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், டுவிட்டரில் பக்கத்தில் எப்போதுமே ஆக்டீவாக இருந்து வருகிறார் டிடி.
இந்நிலையில், தற்போது தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ள டிடி, அதற்கு புதிய கலரிங் செய்திருக்கிறார். அதை விதவிதமான கோணங்களில் போட்டோ எடுத்து தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு, ஏராளமானோர் லைக் கொடுத்து வருகின்றனர்.