இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஜீ தமிழ் சேனல் பெரும்பாலும் இந்தி சீரியல்களைத்தான் டப் செய்து ஒளிபரப்பும், முதன் முறையாக கன்னடத்தில் ஒளிபரப்பான மகாதேவி என்ற சீரியலை தமிழில் 'மகமாயி' என்ற தலைப்பில் டப் செய்து ஒளிபரப்புகிறது. கடந்த 29ந் தேதி முதல் ஒளிப்பரப்பாகும் இந்த தொடர் ஆன்மீகமும், மந்திர தந்திரகளும் கலந்த கதையம்சம் கொண்டது.
அம்மன் பக்தையான கதையின் நாயகிக்கு அம்மன் மீது தீராத கோபம் வெறுப்பு. ஆனாலும் அம்மனுக்கு சேவை செய்வாள். அம்மன் மீது அவளுக்கென்ற கோபம் என்பது கதை. முற்பிறவி வாழ்க்கை அம்மனின் அதிசயங்கள் என ஒரு பரபரப்பான பக்தி படத்துக்கு நிகரான விறுவிறுப்புடன் செல்லும் கதை. இதில் அம்மனாக கன்னட நடிகை மானசா ஜோஷி நடித்துள்ளார். அம்மன் பக்தையாக அர்ச்சனா ஜாய்ஸ் நடித்துள்ளார்.