யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
மேரேஜ் டூ லவ் தொடரில் நடிக்க முதலில் போஜன நடிகையைத்தான் ஒப்பந்தம் செய்தார்களாம். ஆனால் திடீரென அவர் நீக்கப்பட்டு பிரியமான நடிகையை நடிக்க வைத்தார்கள். இடையில் என்ன நடந்தது என்பது பற்றி கதை கதையாக சொல்கிறார்கள்.
•வெற்றிச் சேனல் காப்பி கொடுக்கிற தொகுப்பாளியை தூக்கி வைத்து கொண்டாடுவது அந்த சேனலின் மற்ற தொகுப்பாளினிகளுக்கு எரிச்சலை உண்டாக்கி இருக்கிறதாம். சிரிச்சி சிரிச்சு பேசிட்டா பெரிய தொகுப்பாளினியா என்று முனுமுனுக்கிறாங்களாம்.
•சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் இருக்கும் பல தொகுப்பாளினிகள். சேனலுக்கு வரும் சினிமா இயக்குனர்கள், நடிகர்களுடன் நட்பு பாராட்டி போன் நம்பர்களை பரிமாறிக் கொள்கிறார்களாம். இது புது பிரச்சினைகளை உண்டாக்குகிறதாம். இதனை தடுக்க முடியாமல் தவிக்கிறது சேனல்கள்.
•இரண்டு தொகுப்பாளர்கள் இணைந்து நிகழ்ச்சியை வழங்குவது இப்போதைய லேட்டஸ்ட் டிரண்ட். என்னுடன் அவர்தான் இருக்க வேண்டும். நான் அவருடன் இணைந்து பண்ண மாட்டேன் என்கிற பிரச்சினைகளும் கூடவே எழுந்திருக்கிறதாம்.
•வெயில் காலம் தொடங்கி விட்டால் அவுட்டோர் படப்பிடிப்புக்கு சினிமா நடிகைகள் மாதிரி எங்களுக்கும் கேரவன் வசதி வேண்டும் என்று சில சீனியர் நடிகைகள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்களாம். பட்ஜெட் தாங்காது என்று தயாரிப்பு தரப்பு கைவிரிக்கிறதாம்.