சிம்பு, சந்தானம் இணையும் படம் நாளை படப்பூஜை | டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் யார் தெரியுமா? | விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் | பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம் | மாலத்தீவில் பார்வதி நாயர் ஹனிமூன் கொண்டாட்டம் | 'கயல்' அமுதா தற்கொலை முயற்சி? |
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன சின்ன ஆசைகள் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ஆர்த்தி. இந்த நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சியில் 5 வருடங்கள் வரை தொடர்ந்து நடத்தி சாதனை படைத்தார். அதன் பிறகு 3 வருடம் சமையல் நிகழ்ச்சி நடத்தினார். தற்போது சூரிய வணக்கம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தற்போது சூர்ய வணக்கத்தில் அவரைக் காணவில்லை. விசாரித்தால் பிரசவ விடுப்பில் இருக்கிறார்.
பிரசவ விடுப்பு முடிந்ததும் மீண்டும் தொகுப்பாளினி பணிக்கு திரும்புகிறார். முதுகலை சட்டம் படித்துள்ள ஆர்த்தி, இனி சட்டத்துறையிலும் அதாவது வக்கீல் தொழிலில் ஈடுபட இருக்கிறாராம். அதோடு ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஒரு காப்பகம் தொடங்கவும், அவர்களின் உரிமைக்காக சட்டரீதியாக போராடவும் முடிவு செய்திருக்கிறார்.