இந்தியிலும் கலக்கும் ரெஜினா | கையில் கட்டு ஏன்? சண்டையா? வரலட்சுமி விளக்கம் | சூர்யா 46வது படத்தில் விஜய் தேவரகொண்டா? | நாங்கள் ஒரு நல்ல படம் தயாரித்துள்ளோம் : சூரஜ் பஞ்சோலி | '3 பிஎச்கே' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | தனுஷுக்கு கதை கூறிய டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்! | 'பிரேக் அவுட்' யோகலட்சுமியின் வெப் சீரிஸ் 22ல் வெளியாகிறது | இளையராஜா இசையில் பாடிய முதல் பாடல்: பாடகி நித்யஸ்ரீ மகிழ்ச்சி | வினோத நோய் : கரண் ஜோகர் விளக்கம் | அமேசான் ஓடிடி தளத்திலும் இனி விளம்பரங்கள் |
சமீபகாலமாக சில சேனல்களில் வட இந்தியாவிலுள்ள சீரியல்கள் மற்றும் முக்கிய கேம் ஷோக்களை டப் செய்து வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், வசந்த் டிவியில் 20 வருடங்களுக்கு முன்பு மக்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்ற சீரியல்களை மறு ஒளிபரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், பல முக்கியத்துவம் வாய்ந்த சீரியல்களை பட்டியலிட்டுள்ள அவர்கள் முதல்கட்டமாக, கே.பாலசந்தரின் மின்பிம்பங்கள் தயாரித்த முக்கியத்துவம் வாய்ந்த சீரியல்களை தூசு தட்டுகின்றனர். அதில் முதலாவதாக இடம் பிடித்திருப்பது நாகா இயக்கிய மர்மதேசம். அதற்கடுத்து கே.பாலசந்தர் இயக்கிய பிரேமி தொடரும் மறு ஒளிபரப்பாகிறது.