ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரை தொகுப்பாளரான டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக வேலைபார்க்கும் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடைபெற்ற சில நாட்களில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சியின்போதே அதில் கலந்து கொண்ட நடிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
அந்தப் புகைப்படங்கள் வெளியானதும் டிடி கடும் விமர்சனத்துக்குள்ளானார். அதாவது திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே தாலியை கழற்றிவிட்டார் என்று விமர்சிக்கப்பட்டார் டிடி. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கெட்ட சிவா மொட்டை சிவா பட விழாவில் தொகுப்பாளராக மேடையேறிய டிடி சர்ப்ரைஸ் கொடுத்தார். காரணம்... அவர் கழுத்தில் மின்னிய தாலி. அதுமட்டுமல்ல தாலியை மற்ற நட்சத்திரங்களை போல் மறைத்துக் கொள்ளாமல் வெளியே தெரியும்படி அணிந்திருந்தார்.