நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் | உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர் | மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் |
மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்தவர் மித்ரா குரியன். தமிழில் சாது மிரண்டா, சூரியன் சட்டக்கல்லூரி, காவலன், கந்தா, புத்தனின் சிரிப்பு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். நந்தவனம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட மித்ரா குரியன், தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியசகி என்ற தொடரில் டைட்டில் ரோலில் திவ்யா என்ற கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கிறார்.