Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

தமிழும், கன்னடமும் இரு கண்கள்: மஹாலட்சுமி சொல்கிறார்

23 ஜூலை, 2014 - 15:18 IST
எழுத்தின் அளவு:

சரவணன் மீனாட்சி தொடரில் இப்போது மீனாட்சி ரக்ஷிதா. ஆனால் மஹாலட்சுமி என்றால்தான் அனைவருக்கும் தெரியும். 8 வருடங்களாக மீடியாவில் வலம் வரும் பெங்களூரு பொண்ணு. கன்னட சேனல்களில் தொகுப்பாளினியாக கேரியரை தொடங்கியவர் பிறகு சீரியல் நடிகையானார். இதுவரை 12 கன்னட சீரியல்களில் ஹீரோயினாக நடித்தவர் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் தமிழுக்கு வந்தார்.


இப்போது சரவணன் மீனாட்சியில் தங்க மீனாட்சியாக கலக்கி கொண்டிருக்கிறார். மாதத்தில் 15 நாள் கன்னட சீரியல், மீதி 15 நாள் தமிழ் சீரியல் என சென்னைக்கும், பெங்களூருக்கும் பறந்து கொண்டிருக்கிறார்.


"கன்னடத்தில் சீரியல்களுக்கான ரீச் குறைவு, தமிழில் வீச்சு அதிகம். சொந்த மொழிக்காக கன்னடத்திலும், வாழ வைக்கும் மொழிக்காக தமிழிலும் நடிக்கிறேன். இரண்டுமே எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. சரவணன் மீனாட்சி தவிர பிரிவோம் சந்திப்போம் இரண்டாம் பாகம், மசாலா குடும்பம், இளரவரசி என நிறைய நடித்துக் கொண்டிருக்கிறேன். பெங்களூரில் பிறந்து வளர்ந்தால் எனக்கு நிறைய தமிழ் பிரண்ட்ஸ் இருக்காங்க. அதனால தமிழ் ஈசியா கத்துக்கிட்டேன். அது இப்போது உதவிகரமாக இருக்கிறது. சினிமாவில் நடிக்கும் திட்டம் இல்லை. சினிமா ஏரியா சரிப்பட்டு வருமான்னும் தெரியல. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் யோசிக்கலாம்.


சரவணன் மீனாட்சியில் நடித்த செந்திலும், ஸ்ரீஜாவும் காதலித்துக் கொண்டிருந்தபோது பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த நானும் தினேசும் காதலித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டோம். அவர்கள் இப்போதுதான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார் மஹாலட்சுமி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in