விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |
மக்கள் டி.வி.யில் ஞாயிறு தோறும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குழந்தைகள் பார்லிமென்ட் நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம், இந்த நிகழ்ச்சியில் நல்ல ஆரோக்கியமான விவாதங்கள், அறிவு பூர்வமான கேள்விகள், ஆக்க பூர்வ சிந்தனைகள் என மக்கள் நலன் மட்டுமே முன் வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மக்கள் நலனை யோசித்து, அவர்களுக்குப் பயன் தரும் தீர்மானங்களை, நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது இந்நிகழ்ச்சி.