Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

எனக்கு பிடித்த ஹீரோ!! மீரா கிருஷ்ணனின் வைரல் செல்பி!!

12 டிச, 2021 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Meera-Krishnan-selfie-with-Srikanth

சின்னத்திரையில் பிரபலமான அம்மா நடிகையாக வலம் வருகிறார் மீரா கிருஷ்ணா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சீரியல் நடித்து வருகிறார். என்ன தான் அம்மா கேரக்டரில் நடித்தாலும் அவர் வயது உண்மையில் 35 தான். இன்ஸ்டாவில் செம ஸ்மார்ட்டாக பதிவுகளை பதிவிட்டு வரும் மீரா, சமீபத்தில் தனது மகளுடன் ஆடிய வீடியோவை வெளியிட்டிருந்தார். அப்போது தான் சிலருக்கு அவரது உண்மையான வயது தெரிந்தது.

இந்நிலையில் அவர் தற்போது 'எனது கல்லூரி கால கனவு ஹீரோ' எனக்கூறி நடிகர் ஸ்ரீகாந்துடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைபார்க்கும் நெட்டிசன்கள் 'கல்லூரி கால ஹீரோவா... அப்ப நீங்க ஆண்ட்டி இல்லையா...90'ஸ் கிட்ஸா' என ஆச்சரியத்துட்டன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தங்கையுடன் குத்தாட்டம் போட்ட அர்ச்சனா! வைரல் வீடியோ!!தங்கையுடன் குத்தாட்டம் போட்ட ... ரகசியமாக திருமணம் செய்து கொண்ட அனன்யா? காரணம் என்ன? ரகசியமாக திருமணம் செய்து கொண்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)