Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

தங்கையுடன் குத்தாட்டம் போட்ட அர்ச்சனா! வைரல் வீடியோ!!

12 டிச, 2021 - 11:24 IST
எழுத்தின் அளவு:
VJ-Archana-latest-video

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி அர்ச்சனா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அர்ச்சனாவுக்கு சமீபத்தில் மூளையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனையடுத்து மிகவும் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு வந்தார். அதன்பிறகு சில நாட்களிலேயே சின்னத்திரையிலும் கம்பேக் கொடுத்தார்.

ஆடல், பாடல் என அனைத்திலும் கலக்கி வரும் அர்ச்சனா அடிக்கடி டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிடுவார். அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தங்கை அனிதாவுடன் சேர்ந்து செமயாக குத்தாட்டம் ஆடியுள்ள அர்ச்சனாவின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதைபார்க்கும் அர்ச்சனாவின் ரசிகர்கள் அவர் பூரணமாக குணமடைந்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அன்னையும் பிதாவும், முத்து, மெர்சல் - ஞாயிறு திரைப்படங்கள்அன்னையும் பிதாவும், முத்து, மெர்சல் - ... எனக்கு பிடித்த ஹீரோ!! மீரா கிருஷ்ணனின் வைரல் செல்பி!! எனக்கு பிடித்த ஹீரோ!! மீரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)