சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
அடுத்தடுத்து 9 கொலைகள் நடக்கிறது. இதைச் செய்தவர்கள் 9 விதமான குணங்களை கொண்டவர்கள். கொலைக்கு 9 விதமான தனித்தனி காரணங்கள். இதனை ஹீரோ உமேஷ் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதை திகிலாக சொல்லும் படம் நவரசம். ஹீரோவுக்கு டூயட் பாடுவதற்கும் ரொமான்ஸ் பண்ணுவதற்கும் திஷா என்ற பெங்களூர் அழகி ஹீரோயினாக அறிமுகமாகிறார். தயாரித்து இயக்கி இருப்பவர் எம்.கே.சாந்தாராம். சங்கர் இசை அமைத்திருக்கிறார். சந்திரன்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திகில் படம் என்றாலே ஊட்டி காடுதானே சூட்டிங் ஸ்பாட். இவர்களும் அங்குதான் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஜனவரியில் வெளிவருகிறது.