சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! | சங்கரா டி.வி.யில் மாணவர்களுக்கான நிகழ்ச்சி! | ஸ்ரேயாவின் பேரு மட்டும்தான் பவித்ரா! | ஈரவெயில் ஆனது திருவாசகம்! | பெயரில் கும்கியை சேர்ந்த காமெடி நடிகர் அஸ்வின்! | ஆபாசமாக நடிக்கமாட்டேன்! தமன்னா அதிரடி முடிவு!! | உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு பேட்டி | 32ஆண்டுகளுக்கு பின்மோகன்லால் - பூர்ணிமா | ரகுமானின் குரல் தனுசுக்கு செட் ஆகலை |
"அங்காடி தெரு அஞ்சலி, தெலுங்கிலும், ரவுண்டு கட்டி அடிக்கிறார். தெலுங்கில், மகேஷ்பாபு, வெங்கடேஷ் இணைந்து நடிக்கும், "சீதாம்மா வகிட்லே ஸ்ரீமல்லே செடு என்ற படத்தில், இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் மற்றொரு ஹீரோயின், சாட்சாத் சமந்தா தான். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சமீபத்தில், ஐதராபாத்தில் நடந்தபோது, "தெலுங்கில், முழு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். மகேஷ்பாபு, வெங்கடேஷ் என, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களுடன், நானும் நடிப்பது, பெருமைக்குரிய விஷயம். இந்த படத்தில், டைட்டில் ரோலான, சீதாம்மாவாக நான் நடிக்கிறேன்; என் திரையுலக வாழ்வில், ஒரு திருப்பு முனையாக அமையும் என்கிறார், அஞ்சலி.