Advertisement

சிறப்புச்செய்திகள்

அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சித்தார்த்தும், நானும் ராசியான ஜோடி! -சமந்தா

18 டிச, 2012 - 09:56 IST
எழுத்தின் அளவு:

"கும்கியைத் தொடர்ந்து, டைரக்டர் லிங்குசாமி, "இவன் வேற மாதிரி, டும் டும் பீபீ என, இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதில், "டும் டும் பீபீ படத்தில், சித்தார்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மற்றொரு  ஹீரோயினாக நித்யாமேனன் நடிக்கிறார்.  தான் தமிழில் நடிக்கும் பிரமாண்ட காதல் படம் என்பதால், இப்படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் சமந்தா, படப்பிடிப்பின் போது, மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்து வருகிறாராம். "மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, அதுபோன்ற நல்ல வாய்ப்புகளை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காக, அடுத்தடுத்த படங்களில், சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளேன் என, கூறும் சமந்தா, " தெலுங்கில் நானும், சித்தார்த்தும் நடித்து, பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. நாங்கள் ராசியான ஜோடியாக புகழப்படுகிறோம். எங்களின் வெற்றிப் பட வரிசையில், இந்த படமும் சேரும் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Raju - Dammam,சவுதி அரேபியா
18 டிச, 2012 - 13:13 Report Abuse
 Raju This is telughu film, dubbed and released by Ligusamy. He is bluffing that this is direct tamil movie as siddu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in