Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வளர்ந்துவிட்ட 'தெறி' பேபி நைனிகா

18 செப், 2021 - 14:19 IST
எழுத்தின் அளவு:
Nainika-photos-goes-viral

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து 2016ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'தெறி'. இப்படத்தில் விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடித்திருந்தார். படத்தில் அவரது குழந்தைத்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதன்பிறகு நைனிகா 2018ல் வெளிவந்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் மட்டுமே நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக நைனிகாவின் புகைப்படங்களை அவரது அம்மா மீனா அதிகமாக வெளியிடவில்லை.

இரண்டு தினங்களுக்கு முன்பு மீனா தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் தனது மகள் நைனிகாவுடன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மீனா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் நைனிகாவைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். நைனிகா நன்றாக வளர்ந்துள்ளார். ஊதா நிறப் புடவையில் மீனாவும், ஊதா நிற கவுனில் நைனிகாவும் இருக்கும் புகைப்படங்கள் அழகாக உள்ளன.

'தெறி பேபி' இப்படி வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மகனுக்கு இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்து கூறும் எமி ஜாக்சன்மகனுக்கு இரண்டாவது பிறந்தநாள் ... தம்பிக்காக புனித் ராஜ்குமாருடன் இணையும் பிரபுதேவா தம்பிக்காக புனித் ராஜ்குமாருடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

SIVA - chennai,இந்தியா
19 செப், 2021 - 17:34 Report Abuse
SIVA சூப்பர் ஸ்டார் ஜோடி எல்லாம் பாட்டி ஆயைச்சு
Rate this:
19 செப், 2021 - 08:00 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இனிமே ப்ரொட்யூசர்கள் மீனாவின் வீட்டு வாசலுக்கு முன்பு (நைனிகாவுக்காக) தவம் கிடப்பார்கள் அடுத்தடுத்து படங்கள் புக் ஆக வாய்ப்பு நைனிகா கைகூப்பி, கைகூப்பி டயர்ட் ஆகி விடுவார்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
19 செப், 2021 - 02:01 Report Abuse
Bhaskaran ரஜனி தாத்தாவுக்கு அடுத்த ஜோடி தயார்
Rate this:
Kuppan - Chennai,இந்தியா
19 செப், 2021 - 18:32Report Abuse
Kuppanசீக்கிரம் ரஜினியுடன் டூயட் பாடுவார் . அதையரும் பார்க்கத்தான் போறோம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in