Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்களுக்கு பிடித்த த்ரிஷா!

14 டிச, 2012 - 14:24 IST
எழுத்தின் அளவு:

இப்போதெல்லாம் சினிமா உலகில் அறிமுகமாகும் நடிகைகள், ஓரிரு ஆண்டுகள் தங்களை தக்க வைத்துக் கொள்ளவே தடுமாறுகின்றனர். ஆனால், த்ரிஷா சினிமாவுக்கு வந்து, 10 ஆண்டுகள் ஆகியும், ஸ்டெடியாக நிற்கிறார். இப்போது கூட, தமிழில் மூன்று, தெலுங்கில் இரண்டு என, கைநிறைய படங்கள் வைத்திருக்கிறார். அதோடு, ராணாவுடன் அவரை இணைத்து வெளியான காதல், கல்யாண செய்திகள் கூட, த்ரிஷாவின் மார்க்கெட்டை எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிலையில், "தற்போதைய ரசிகர்களின் மனங்கவர்ந்த நடிகை யார்  என்று கைபேசி மூலம் நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில், காஜல் அகர்வால், சமந்தா, நயன்தாரா ஆகியோரை பின் தள்ளி விட்டு, த்ரிஷாவே  அதிக ஓட்டுகள் பெற்று, முதலிடம் பிடித்துள்ளார்.  

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Babu - tirunel veli,இந்தியா
11 பிப், 2013 - 12:06 Report Abuse
 Babu த்ரிஷா top
Rate this:
mani - nellai  ( Posted via: Dinamalar Android App )
16 டிச, 2012 - 10:58 Report Abuse
mani அழகின் மறுபெயர் THricha..
Rate this:
muthukumar - chennai  ( Posted via: Dinamalar Android App )
16 டிச, 2012 - 10:22 Report Abuse
muthukumar trisha is always cute she is my sweetheart..:-)
Rate this:
ramkumar - Chennai  ( Posted via: Dinamalar Android App )
16 டிச, 2012 - 01:22 Report Abuse
ramkumar me too love trisha...
Rate this:
issac - tirunelveli  ( Posted via: Dinamalar Android App )
15 டிச, 2012 - 13:43 Report Abuse
issac 3sha is always beauty..
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in