சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
சித்தார்த்துடன் நடித்த, "காதலில் சொதப்புவது எப்படி படத்துக்கு பிறகு, அமலாபாலின் மார்க்கெட்டும் சொதப்பி விட்டது. தமிழில் படமே இல்லாமல், ஆந்திராவில் தஞ்சமடைந்தவருக்கு, விஜய்யுடன், "தங்கமகன் பட வாய்ப்பு கிடைக்க, இப்போது பரபரப்பான நடிகை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். கைவசம், சில தெலுங்கு படங்களும் இருப்பதால் சென்னைக்கும், ஐதராபாத்துக்கும் பறந்து கொண்டே இருக்கிறார். இந்த சமயத்தில், த்ரிஷா போன்றொரு நடிகையாக வேண்டும் என்று சொல்லி வந்த அமலாபால், விஜய்யுடன் அவர் நடித்த, "கில்லி படம் போன்ற கேரக்டரில் நடிக்க, தான் ஆவலில் இருப்பதாகவும் கூறினார். அவர் என்ன வாய் முகூர்த்தத்தில் சொன்னாரோ, அடுத்து விஜய் நடிக்கவுள்ள, "கில்லி-2 படத்தில் நடிக்கவும், அமலாவுக்கு சான்ஸ் கிடைத்துள்ளதாம். சொல்ல முடியாத சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகை.