Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"துப்பாக்கி வில்லன் வித்யுத்துக்கு புதிய அங்கீகாரம்

10 டிச, 2012 - 10:56 IST
எழுத்தின் அளவு:

"பில்லா-2 படத்தில், ஆர்ப்பாட்டமின்றி, அமைதியான வில்லனாக நடித்து, ரசிகர்களை கவர்ந்த, வித்யுத் ஜம்வால், அடுத்ததாக நடித்த, "துப்பாக்கியில், பார்வையாலேயே மிரட்டினார். இந்த ஸ்டைலிஷ் வில்லனுக்கு, தற்போது புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியாவில், சிறந்த உடற்கட்டு உள்ள, ஐந்து பிரபலங்கள், சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இதில், வித்யுத்தின் பெயரும் இடம் பிடித்துள்ளது. வித்யுத் தவிர, பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ஜான் ஆபிரகாம், சல்மான்கான் மற்றும் பிரபல மல்யுத்த வீரர் யோகந்தர் ஆகியோரின் பெயர்களும், இந்த பட்டியலில் உள்ளன. "அதிகமான படங்களில் நடிப்பதை விட, வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில், வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன் என, கூறும் வித்யுத்துக்கு, ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பும், கதவை தட்டுகிறதாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

nalla thambi - ambur,இந்தியா
11 டிச, 2012 - 15:33 Report Abuse
 nalla thambi இவர் தான் துப்பாக்கி படத்தின் ஹீரோ
Rate this:
prabu - peravurani  ( Posted via: Dinamalar Android App )
11 டிச, 2012 - 08:04 Report Abuse
prabu koyala ajith ls last.
Rate this:
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
11 டிச, 2012 - 02:45 Report Abuse
Neelaa நம்மூர் நோஞ்சான் ஹீரோக்கள் இப்படிப்பட்ட கட்டுடல் கொண்ட நடிகர்களை துவைத்து எடுப்பது போன்ற காட்சிகள் இன்னும் எவ்வளவு தலைமுறைக்கு வருமோ!
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
10 டிச, 2012 - 14:59 Report Abuse
 பயில்வான் எங்க தல அஜித்க்கு எத்தனாவது இடம் ?
Rate this:
பிள்ளஷிக் - dubai ,இந்தியா
10 டிச, 2012 - 13:20 Report Abuse
 பிள்ளஷிக் உண்மையேக நல்ல நடிகர் எனக்கு பிடிச்சி இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in