Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா வாய்ப்பு இல்லாததால் ஓடிடி பக்கம் செல்லும் ஓவியா

09 ஜூலை, 2021 - 11:26 IST
எழுத்தின் அளவு:
Oviya-in-OTT

'களவாணி' படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா, மெரினா, கலகலப்பு, மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா பங்கேற்றார். சினிமாவை விட இந்நிகழ்ச்சியின் மூலம்தான் பிரபலமானார். ஆனால் அது சினிமா வாய்ப்பாக மாறவில்லை. சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தற்போது ஒரு வெப் தொடரில் நடித்தார். சமீபத்தில்தான் இந்த தொடர் யூடியூப்பில் வெளியானது. தொடர்ந்து ஓவியா ஓடிடி தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி கதைகள் கேட்டு வருகிறார்.

சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக நலனிலும், பெண்கள் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டவர் ஓவியா. பல பொது பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருக்கும் ஓவியா, கேஷுவலாக அமர்ந்திருக்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தேசிங்கு பெரியசாமி, தனுஷ் - ரஜினியின் அடுத்தடுத்த படங்கள்தேசிங்கு பெரியசாமி, தனுஷ் - ரஜினியின் ... அஜித் இல்லாமல் ஐரோப்பா பறக்கும் வலிமை படக்குழு அஜித் இல்லாமல் ஐரோப்பா பறக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)