நடிகை சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது - A baby girl for sangeetha Krish couple
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

04 டிச,2012 - 16:21 IST
எழுத்தின் அளவு:

நடிகை சங்கீதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிதாமகன், உயிர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகை சங்கீதா. இவருக்கும் பிரபல பாடகர் கிரிஷ்க்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த சங்கீதா கர்ப்பமானார். இதையடுத்து சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட்டார். டி.வி. நிகழ்ச்சிகளில் மட்டும் அவ்வப்போது பங்கேற்று வந்தார். இந்நிலையில் சங்கீதாவுக்கு நேற்று இரவு பிரசவ வலி எடுக்கவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கின்றனர். சங்கீதா-கிரிஷ் தம்பதியருக்கு குழந்தை பிறந்த செய்தி ‌கேட்டு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
ஆர்யா மானஸ்தன் சொல்கிறார் விஷால்!ஆர்யா மானஸ்தன் சொல்கிறார் விஷால்! உலக அளவில் வசூல் சாதனை படைத்த 3டி அனிமேஷன் படம் ஹோட்டல் ட்ரான்சில்வேனியா உலக அளவில் வசூல் சாதனை படைத்த 3டி ...


வாசகர் கருத்து (16)

Manikandan - Madurai,இந்தியா
07 டிச,2012 - 11:07 Report Abuse
 Manikandan I Love Sangeetha
Rate this:
0 members
0 members
0 members
selva - newyork,இந்தியா
06 டிச,2012 - 09:05 Report Abuse
 selva congratulation
Rate this:
0 members
0 members
0 members
skumar - bukkit st,சிங்கப்பூர்
05 டிச,2012 - 20:39 Report Abuse
 skumar அடுத்த சிங்கர் ரெடி
Rate this:
0 members
0 members
0 members
Sonaikutty - Maldives,மாலத்தீவு
05 டிச,2012 - 12:40 Report Abuse
 Sonaikutty நீண்ட நாள் நலமுடன் வாழ வாழ்த்தும் அன்பு உள்ளம்
Rate this:
0 members
0 members
0 members
mathan - dgl  ( Posted via: Dinamalar Android App )
05 டிச,2012 - 12:20 Report Abuse
mathan congrats madam take care
Rate this:
0 members
0 members
0 members
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film inaya thalaimurai
  Tamil New Film saalaiyoram
  • சாலையோரம்
  • நடிகர் : ராஜ் (புதுமுகம்)
  • நடிகை : ஷெரினா
  • இயக்குனர் :க.மூர்த்திகண்ணன்
  Tamil New Film Kandaen Kaathal Kondaen
  Tamil New Film Enakku veeru engum kilaigal kidaiyathu

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in