ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு படம் ஹிட்டாகி விட்டால் போதும்; "அடுத்தபடியாக முன்னனி ஹீரோக்களுடன் தான் நடிப்பேன் எனக் கூறுவது நடிகைகளின் வழக்கம். ஆனால், இந்த விஷயத்தில் தனித்து நிற்கிறார் அஞ்சலி. "அங்காடித்தெருவில் நல்ல நடிகை என்று தன்னை நிரூபித்தவர், "கலகலப்புவில் கிளாமராகவும் வெளுத்துக்கட்ட முடியும் என்று தூள் கிளப்பினார். அவருக்கென்று ஒரு மார்க்கெட் ஏற்பட்ட பிறகும், முன்னணி ஹீரோக்களின் படத்திற்கான முயற்சிகளில் இறங்காமல், தனக்குரிய கேரக்டரின் தன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு படங்களை ஏற்று வருகிறார். அதோடு, இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்டுகளிலும் நடிக்கும் அஞ்சலி, "சிங்கம் -2 படத்தில், ஒரு பாட்டுக்கும் ஆடுகிறார். இதுபற்றி கேட்டால், "என்னை பொறுத்த வரை எல்லாமே நடிப்பு தான். எந்த மாதிரியான வாய்ப்பாக இருந்தாலும் அதில் என் முழு திறமையையும் வெளிப்படுத்துவேன் என்கிறார்.