ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தலைப்பை பார்த்துட்டு பயந்துடாதீங்க. ஒரு படத்தோட தலைப்புதான் இது. மதன் குமார் என்ற புதுமுக இயக்குனர் தனது படத்துக்கு இப்படி பெயர் வைத்திருக்கிறார். புதுமுகம் சந்தீப், டிம்பிள் நடிக்கிறார்கள். கோபி சுந்தர் இசை அமைக்கிறார். "இப்போதெல்லாம் காமெடி கலந்த காதல் கதைதான் ஜெயிக்குது. அதான் நாங்களும் அந்த பாதையிலேயே போறோம். நாயகனும், நாயகியும் உருகி உருவி காதலிப்பாங்க, அப்புறம் ஒருத்தர்கிட்டேருந்து ஒருத்தர் உருவிக்கிட்டு ஓடப் பார்ப்பாங்க. அது ஏன் அவுங்க காதல் எங்கே ஆரம்பிச்சு எங்க முடியுதுன்னு சிரிச்சிக்கிட்டோ சொல்றோம். ஜனங்களும் சிரிச்சுக்கிட்டே பார்ப்பாங்கன்னு நம்புறோம். ஹீரோ பேர் ரமேஷ். ஹீரோயின் முதல்ல என் ரமேஷ்னு உரிமையா சொல்வாங்க. ஒரு கட்டத்துக்கு மேல யாருடா ரமேஷ்னு கேட்பாங்க. அதான் இந்த தலைப்பு. எப்படி பொருத்தமா வச்சிருக்கோம் பார்த்தீங்களா?" என்கிறார்.
பங்களா போட்டு பக்கம் பக்கமா யோசிப்பாய்ங்களோ...