Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பரதேசி ஹேர் ஸ்டைல்! அதர்வா ஆச்சர்யம்!!

29 நவ, 2012 - 12:46 IST
எழுத்தின் அளவு:

பரதேசி ஹேர் ஸ்டைலை பார்த்து ஆச்சர்யப்பட்டதாக அப்படத்தின் ஹீரோ நடிகர் அதர்வா கூறியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பரதேசி ஹேர் ஸ்டைலுடன் நடமாடிக் கொண்டிருந்த அதர்வா, சூட்டிங் முடிந்த சூட்டோடு சூடாக, யூத் லுக்கிற்கு மாறியிருக்கிறார். பரதேசி படத்தில் அளிக்கப்பட்ட ஹேர் ஸ்டைல் தனக்கு ரொம்பவே ஆச்சர்யத்தை தந்ததாக கூறியிருக்கிறார் அதர்வா.

ஹேர் ஸ்டைல் குறித்து அதர்வா அளித்துள்ள பேட்டியில், பாலா சார் தன் படத்தில் நடிக்க கூப்பிடுறாருன்னு தெரிஞ்சதும் பயங்கர சந்தோஷமாகிட்டேன். எப்படியும் தலையில்தான் அவர் கை வைப்பார்னு தெரியும். நைட்டெல்லாம் கண்ணு முழிச்சு இன்டர்நெட்டில் சர்ச் பண்ணி விதவிதமா ஹேர் ஸ்டைல்களை டவுன்லோடு பண்ணிட்டு போயிருந்தேன். ஆனால் இன்டர்நெட் டேட்டாவுலேயே இல்லாதளவுக்கு ஒரு ஹேர் ஸ்டைலை எனக்கு வச்சுவிட்டுட்டார் பாலா சார். அதுமட்டுமில்ல. சின்ன வயசுல அப்பாவோடு டீ எஸ்டேட்டை சுத்தி பார்க்க போயிருக்கேன். அப்பல்லாம் உயரமான மேட்டிலேர்ந்து குதிக்கணும்னு தோணும். ஆனா அப்பா அனுமதிக்க மாட்டார். இந்த படத்தில் கமிட் ஆகி சூட்டிங் போனதும் பாலா சார் சொன்னது, அந்த மேட்லேர்ந்து நீ குதிக்கணும் என்றுதான். எனக்கு சின்ன வயசு ஞாபகமெல்லாம் வந்து விட்டது, என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

பாலா ரசிகன் - madurai,இந்தியா
30 நவ, 2012 - 17:01 Report Abuse
 பாலா ரசிகன் விக்ரம், சூர்யா,ஆர்யா வருசையில் அதர்வா வாழ்த்துக்கள் ...
Rate this:
Sathya - Chennai,இந்தியா
30 நவ, 2012 - 15:26 Report Abuse
 Sathya Supra atharva kandda award nichayam
Rate this:
விஜய் - chennai,இந்தியா
30 நவ, 2012 - 07:57 Report Abuse
 விஜய் இந்த ஹேர் கட்டை நீங்கள் இந்தியன் படத்தில் ஒரு சின்ன பையன் அடித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். சுமார் 60 வருடங்களுக்கு முந்தய ஸ்டைல் இது. வாழ்த்துக்கள் அதர்வா
Rate this:
deena - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
30 நவ, 2012 - 01:15 Report Abuse
deena அதர்வா நிச்சயம் தாங்கள் மிக சிறந்த நடிகராக வருவீர்கள் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்
Rate this:
மொக்கையன் - chennai ,இந்தியா
29 நவ, 2012 - 17:32 Report Abuse
 மொக்கையன் முரளி நான் மதிக்கும் ஒரு நல்ல நடிகர் ... அவர் உயிருடன் இருந்தால் நிச்சயம் பெருமை பட்டிருப்பார் !
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in