Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துப்பாக்கிக்காக மீண்டும் ஒரு பார்ட்டி கொடுக்க விஜய் முடிவு!!

27 நவ, 2012 - 15:49 IST
எழுத்தின் அளவு:

துப்பாக்கி படம் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் விஜய் மீண்டும் ஒரு பார்ட்டி கொடுக்க முடிவு செய்துள்ளார்.  நடிகர் விஜய் இப்போது ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார். காரணம் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி படம் மெகா ஹிட்  ஆகியுள்ளது. ரஜினிகாந்த், அஜித் குமார் என பலரும் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளனர். படம் வெற்றி பெற்றதையடுத்து விஜய் கொடுத்த பார்ட்டியில் விக்ரம், முருகதாஸ் மற்றும் படக்குழுவினர், பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

அடுத்தடுத்த நாட்களிலும் துப்பாக்கி வசூலை வாரி குவிப்பதால் மீண்டும் ஒரு பார்ட்டி கொடுக்க விஜய் முடிவு செய்துள்ளாராம். துப்பாக்கி வெற்றியை கொண்டாடும் வகையில் அவர் கொடுக்கும் இந்த பார்ட்டிக்கு தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகினரை அழைக்கவிருக்கிறார் விஜய்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

babu - chennai  ( Posted via: Dinamalar Android App )
28 நவ, 2012 - 11:17 Report Abuse
babu தலைவா துப்பாக்கி part-2 கண்டிப்பா நீங்க எடுக்கனும் we are waiting தலைவா...
Rate this:
dass - ipoh, malaysia  ( Posted via: Dinamalar Android App )
28 நவ, 2012 - 07:01 Report Abuse
dass i like this movie... i love vijay acting.. dam power.... thalaiva ur a great.....
Rate this:
ராஜ் - bangalore,இந்தியா
27 நவ, 2012 - 21:01 Report Abuse
 ராஜ் படம் ....படு MASS......
Rate this:
guna - chennai  ( Posted via: Dinamalar Android App )
27 நவ, 2012 - 18:57 Report Abuse
guna வாழ்த்துக்கள் தளபதி்
Rate this:
ஜெயராமன் கே - PUDUCHERRY,இந்தியா
27 நவ, 2012 - 17:00 Report Abuse
 ஜெயராமன் கே இந்த படம் விஜயின் இன்னொரு பரிணாமம் . தளபதி வெற்றி பெற்றுவிட்டார் ஆல் தி பெஸ்ட் MY இளைய தளபதி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in