ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தி, "ராஞ்சனா படத்தில் நடித்துக்கொண்டே பரத்பாலா இயக்கும், "மரியான் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு வருகிறார் தனுஷ். இதில் அவருக்கு ஜோடியாக, "பூ பார்வதி நடிக்கிறார். மீனவர்களின் வாழ்வியல் பிரச்னையை அடிப்படையாக கொண்ட படம் என்பதால், ராமேஸ்வரம், குளச்சல், மண்டைக்காடு, குறுப்பனை, முட்டம், கோவளம் என்று கடற்கரையோர பகுதிகளிலேயே, இதன் படப்பிடிப்பு துரிதமாக நடந்துவருகிறது. உலக மீனவர் தினத்தன்று, கோவளம் கடற்கரையில் தனுஷ் - பார்வதி நடித்த காட்சிகள் படமானது. மீனவ இளைஞன் கெட்டப்பில் தனுஷ் நடித்ததைப் பார்க்க, ஏராளமான மீனவர்கள் கூடிவிட்டார்களாம். அந்த காட்சியில் மீன் வலையை பின்னிக்கொண்டு, மீனவர் தினம் கொண்டாடியபடி நடித்துள்ளார் தனுஷ்.