Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூத்த குணசித்திர நடிகர் செல்லதுரை காலமானார்

30 ஏப், 2021 - 12:33 IST
எழுத்தின் அளவு:
Actor-Chella-Durai-no-more

தமிழ் சினிமாவின் மூத்த குணசித்திர நடிகர் செல்லத்துரை நேற்று மாலை காலமானர்.

மதுரையை சேர்ந்த செல்லத்துரை, ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தவர், முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளில் ஒருவராக நடித்து பிரபலமானார். தொடர்ந்து விஜய்யின் தெறி, தனுஷின் மாரி, ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை, நயன்தாராவின் அறம் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சென்னையில் வசித்து வந்த இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கே.வி.ஆனந்த் மறைவு : ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்கே.வி.ஆனந்த் மறைவு : ரஜினி, கமல் ... நிறைவேறாமல் போன 'கோ' குழுவினரின் ஆசை நிறைவேறாமல் போன 'கோ' குழுவினரின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

குறையொன்றுமில்லை - குன்றக்குடி,பொலிவியா
01 மே, 2021 - 14:48 Report Abuse
குறையொன்றுமில்லை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் , இளமையில் வாய்ப்பு கிடைத்திருந்தால் இவர் மிகப் பெரிய நடிகராக ஆகியிருப்பார். ஓம் சாந்தி.
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
01 மே, 2021 - 07:53 Report Abuse
Bye Pass சினிமாத்துறையை சார்ந்த யார் இறந்தாலும் முக்கியத்துவம் தருவது சரியா
Rate this:
01 மே, 2021 - 05:44 Report Abuse
வாழ்க தமிழ் , வளர்க பாரதம். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
01 மே, 2021 - 04:07 Report Abuse
Sathish நல்ல நடிகர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in