Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தி துப்பாக்கியில் பணியாற்ற சந்தோஷ் சிவன் மறுப்பு

24 நவ, 2012 - 15:08 IST
எழுத்தின் அளவு:

விஜய் நடித்து தற்போது ஓடிக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தில் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கும் அம்சங்களில் ஒன்று அதன் ஒளிப்பதிவு. அதைச் செய்திருப்பவர் சந்தோஷ் சிவன். தற்போது அக்ஷய்குமார் நடிப்பில் இந்தியில் துப்பாக்கியை இயக்கும் முயற்சியில் இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்திப் படத்துக்கும் சந்தோஷ் சிவனே ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதற்கு சந்தோஷ் சிவன் மறுத்துவிட்டார். அக்ஷய்குமார் கேட்டும் முடியாது என்று சொல்லிவிட்டார். இதுகுறித்து சந்தோஷ் சிவன் கூறியதாவது: "கமர்ஷியல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்வது புதிதல்ல. தளபதி படத்துக்கே ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். துப்பாக்கியில் சொல்லப்படும் மெசேஜ் பிடித்திருந்ததால் பணியாற்றினேன். ஒரே வேலையை திரும்ப செய்வது மாதிரி போரடிக்கிற விஷயம் எதுவும் கிடையாது. அதனால் துப்பாக்கியின் இந்தி ரீமேக்கில் பணியாற்றவில்லை. 2013ம் ஆண்டு ஒளிப்பதிவிலிருந்து விலகி இருக்கப்போகிறேன். இந்த வருடம் முழுவதும் ஒரு ஸ்கிரிப்பட் தயார் செய்து 2014ல் பிரமாண்ட படம் ஒன்றை இயக்கப்போகிறேன்" என்றார்.

Advertisement
பாலியல் தொழிலாளியாக மீனாள்!பாலியல் தொழிலாளியாக மீனாள்! இலக்கியவாதிகள் சினிமாவுக்குள் வரவேண்டும்! சொல்கிறார் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் இலக்கியவாதிகள் சினிமாவுக்குள் ...


வாசகர் கருத்து (1)

jagadeesh - chennai,இந்தியா
25 நவ, 2012 - 00:41 Report Abuse
 jagadeesh குட் டிச்சியன் , ஜூனியர் வளர முடியும் , தேங்க்ஸ். திரு. சந்தோஷ் சிவம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film thirupathisamy kudumbam
    Tamil New Film oru kanavu pola
    • ஒரு கனவு போல
    • நடிகர் : ராமகிருஷ்ணன் ,
    • நடிகை : அமலா
    • இயக்குனர் :வி.சி விஜய்சங்கர்
    Tamil New Film maayavan
    • மாயவன்
    • நடிகர் : சந்தீப் கிஷன்
    • நடிகை : லாவண்யா திரிபாதி
    • இயக்குனர் :சி.வி. குமார்
    Tamil New Film Kalathur gramam

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in