சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சக்க லக்க பேபி புகழ் வசுந்தராதாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடகியாகியிருக்கிறார். பெங்களூருவில் பிறந்த வசுந்தராதாஸ் கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் அஜீத் ஜோடியாக சிட்டிசன் படத்தில் நடித்தார். சங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் படத்தில் சக்க லக்க பேபி பாடல் மூலம் பின்னணி பாடகியாகவும் பிரபலமானார். சக்க லக்க பேபி வசுந்தராவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
அதனைத் தொடர்ந்து சிலகாலம் பாடிய அவர், திடீரென பாடுவதை நிறுத்தினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் நதிகள் நனைவதில்லை என்ற படம் மூலம் மீண்டும் பாடகியாகியுள்ளார். சவுந்தர்யன் இசையில் இப்படத்தில் பாடியுள்ளார். இந்த படத்துக்கு கதை, வசனம் எழுதி நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்குகிறார்.