ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிரபலமான மாஸ்டர் மகேந்திரன், "போரிடப்பழகு என்ற படத்தில், ஹீரோவாக நடிக்கிறார். "ஆற்று மணலை ஆழமாகத் தோண்டி, வானுயர மாளிகைக் கட்டுவது என்பது, விபரீதத்தை, நாமே விலை கொடுத்து வாங்குவதற்கு சமம் என்ற கருத்தின் அடிப்படையில் உருவாகும் இப்படத்தில் ஆக்ஷனுக்கும் பஞ்சம் இல்லையாம். இந்த படத்தில், மகேந்திரனுக்கு ஜோடியாக, நீலாம்பரி என்ற டில்லி அழகி நடிக்கிறார். அங்கு, பிறந்து வளர்ந்தவர் என்றாலும், இவர் அக்மார்க் தமிழ் பெண்ணாம். அதனால், பக்கம் பக்கமாய், "டயலாக் கொடுத்தாலும், பத்தே நிமிடத்தில், மனப்பாடம் செய்துவிட்டு, கேமரா முன், "கேஷுவலாக வெளுத்துக் கட்டுகிறாராம்.