Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னோட வளர்ச்சியில் ரஜினி, கமல் அக்கறை! விஜய் பேட்டி!!

05 நவ, 2012 - 16:47 IST
எழுத்தின் அளவு:

என்னோட வளர்ச்சி பாதையில் ரஜினி, கமல் இரண்டு பேருமே ரொம்ப அக்கறையா இருக்காங்க என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். தொடர்ந்து அதிரடி பஞ்ச் டயலாக்குகளும், அதிரடி ஆக்ஷ்ன்களும் உள்ள கமர்ஷியல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த விஜய், சமீபகாலமாக தனது ரூட்டை மாற்றியுள்ளார். காவலன், நண்பன் என்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் துப்பாக்கி படத்தினை மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார் விஜய்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, ரஜினி சார் திடீர் திடீர்னு போன் பண்ணுவார். உங்க ஸ்டில்லை பார்த்தேன், சூப்பரா இருக்கு. உங்களோட அடுத்தப்படம் என்ன என்று ரொம்ப ஆர்வமா விசாரிப்பார். அதேப்போல் கமல் சாரை பார்க்க அவரோட அலுவலகத்துக்கு ஒருமுறை போய் இருந்தேன். அப்போ நிறைய அட்வைஸ் கொடுத்தார். ஐந்து படங்களுக்கு ஒரு படமாவது நீங்க வித்தியாசமா, மாற்றமா ஒரு படம் கொடுங்க என்று சொன்னார். அவர் சொன்னதை இப்போ தான் என்னால் செய்ய முடிந்தது. காவலன், நண்பன், துப்பாக்கி போன்ற படங்களில் நடிப்பதற்கு கமல் சாரோட அட்வைஸ் தான் காரணம். என்னோட வளர்ச்சி பாதையில் ரஜினி, கமல் இரண்டு பேரும் அக்கறையாக இருக்காங்க என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (39) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (39)

Nandagopal - Coimbatore,இந்தியா
20 நவ, 2012 - 17:38 Report Abuse
 Nandagopal என்ன கருமாந்திரம் இதெல்லாம். அவங்க சொல்லலைனா உனக்கு எங்கே போச்சு அறிவு..எல்லாம் தமிழன் தலைஎழுத்து
Rate this:
 விஜய் மாமா ஒழிப்போர் சங்கம் கமல் கூப்பிட்டு காரி துப்பினாலும் நீ ரூட்டை மத்த மட்டேன்கிரியே விஜய் மாமா.
Rate this:
raja - triupur  ( Posted via: Dinamalar Android App )
07 நவ, 2012 - 01:19 Report Abuse
raja உங்களூக்கேள்ளாம் துப்பாக்கி பதி்ல் சொல்லூம்டா தளபதி்னா யாரூன்னூ wait& watch
Rate this:
Tamil Cinema - Kollywood  ( Posted via: Dinamalar Android App )
07 நவ, 2012 - 00:37 Report Abuse
Tamil Cinema Appa Dummy Piece ah nee
Rate this:
Cinema Rasigan - Kollywood  ( Posted via: Dinamalar Android App )
07 நவ, 2012 - 00:36 Report Abuse
Cinema Rasigan இதற்க்கு பெயர் தான் அரசியல் நாடகம் (சினிமா)
Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in