ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பானுசந்தர் மகன் ஜெயந்த், இவர் இதற்கு முன்பே ஒரு படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. இப்போது மீண்டும் நீங்காத எண்ணம் என்ற படத்தில் நடிக்கிறார். அங்கீதா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஷாஜகான்-செல்வராஜ் என்ற இரட்டையர்கள் இயக்குகிறார்கள். படம் பற்றி அவர்களிடம் கேட்டபோது கூறியதாவது:
ஹீரோவின் குடும்பம் சாதாரண ஏழை குடும்பம், ஹீரோயின் குடும்பம் பணக்கார குடும்பம். இருகுடும்பத்துக்குமே நல்ல உறவு இருக்கிறது. இருகுடும்பத்தை சேர்ந்த ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கிறார்கள். அவர்கள் காதலுக்கு அந்தஸ்தோ, ஜாதியோ குறுக்கே நிற்கவில்லை. வேறொன்று நிற்கிறது. அது யாராலும் யூகிக்க முடியாத காரணம். அது என்ன? காதலர்கள் சேர்ந்தார்களா என்பதுதான் கதை. குடும்ப செண்டிமெண்ட் படத்தில் சின்ன சஸ்பென்ஸ் வைத்து காமெடி, செண்டிமெண்ட், காதல் கலந்து உருவாக்குகிறோம். என்கிறார்கள்.
சீரியலை சினிமாவா எடுத்திடாதீங்கப்பு...